ஆதித்ய வர்மா ஹீரோயினா இது கவர்ச்சியின் உச்சத்தை தொட்ட நடிகை..
நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமான திரைப்படம் தான் ஆதித்யவர்மா தெலுங்கில் அர்ஜீன் ரெட்டி விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம்.
அதன் தமிழ் ரீமெக் முதலில் இயக்குனர் பாலா எடுக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அவர் அந்த படத்தை கை விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் வெளியான ஆதித்யவர்மா துருவ்க்கு தனி பேன் பேஸையே உருவாக்கி கொடுத்துள்ளது. மேலும் அவரது எதார்த்தமான நடிப்பு தான் அடுத்து வர்மா படத்துக்கும் வாய்ப்பு கிடைத்தது
ஆதித்ய வர்மாபபடத்தின் பனிதா, பெரிதாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பதிய வில்லை என்றாலும் நேர்த்தியான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்.

பனிதா பிரிட்டீஸ் – இந்திய மாடல், பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த அவர் பாலிவுட்டில் ஏற்கனவே வருண் தவானுடன் அக்டோபர் படத்தில் நடித்திருந்தார்.
அந்த படம் அவருக்கான பெரும் ரசிகர்களை பெற்று தந்தது இந்த நிலையில் பனிதா தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பிக்கினி பிக்ஸ் வைரல் ஆகி வருகிறது.
ஆதித்ய வர்மா பனிதாவா இது என கண்களை விரிய வைக்கும் அளவிற்க்கு போட்டோஸ்களை போட்டு இணையத்தை கலக்கி வருகிறார் பனிதா.