திருமண மேடையில் கல்யாணத்தை வேண்டாம் என ரத்து பண்ண இளம் பெண் என்ன காரணம் தெரியுமா அப்புறம் ஷாக் ஆயிடுவீங்க .

– Advertisement –


திருமணம் என்றாலே ஆயிரம் காலத்து பயிர் என பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். தற்போது வரை திருமண முறைகள், மாதங்கள் வேறுபட்டாலும் திருமணம் என்றால் அடிப்படை இருவர் ஒருவராக வாழ்வது தான்.

காதல் திருமணம், நிச்சயித்த திருமணம், ஜாதி மறுப்பு கல்யாணம் என பலவிதமாக திருமண நடந்தாலும் எல்லாவற்றிலும் சர்ச்சைகள் சண்டைகல் இருக்க தான் செய்யும்.

கணவன் மனைவி இடையே சண்டை என்பது அன்றாடம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. குடும்ப பாரம், கடன் தொல்லை, வாழ்வாதார நெருக்கடி என பல காரணங்களால் சண்டைகள் வரும்.

– Advertisement –ஆனால் இங்கு திருமண மேடையிலேயே மணமகன் மணமகள் இடையே சண்டை வந்து கல்யாணம் பாதியோடு நின்று விஷயம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் பார்த்தனா பகுதியை சேர்ந்த விஜய குமார் என்பவருக்கு அப்பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில்,

மணமகளுக்கு மணமகன் தலையில் முடியில்லை சொட்டை என்றும் அவர் விக் அணிந்து ஏமாற்றி வருகிறார் என தெரிய வர உடனே மயக்கம் போட்டு விழுந்து விட்டாராம்.

பிறகு மயக்கம் தெளிந்த போது அந்த மாப்பிள்ளை வேண்டாம் என பிடிவாதமாக நின்று அந்த திருமணத்தை நிறுத்தி விட்டாரம். இந்த செய்தி தற்போது இணையத்தில் அதிக வைரல் ஆகி வருகிறது.

– Advertisement –

Categorized in: