வயதான பாட்டி ஒருவர் தனது பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.

வயதான பாட்டியுடன் வசித்து வரும் பேரன் தனது நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியால வந்தார் பாட்டியம்மா.

ஏற்கனவே பாட்டியம்மாவுக்கு கிரிகெட் விளையாட ஆசை இருப்பதாக அவர் கூறியதை நினைவுக் கூரிந்த பேராண்டி அவரை என்ன பாட்டி விளையாட வரியாண்னு கூப்பிட,

Patti Cricket

குஷியான பாட்டியும் போலாம் ரட்டுன்னு தல தோனி மாதிரி பீல் பண்ணி கிரவுண்டுல விளையாட கையில் பேட் ஓடு வந்த காண்பிடன்ஸ் இருக்கே அதாங்க செம்ம பீலு.

என்னதா பாட்டி ஒரு பாலைக்கூட அடிக்கலைன்னாலும் இந்த வயசுலையும் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கும் அனத லெவல் ஆப் காண்பிடன்ஸ் தான் பார்க்கும் எல்லாருக்கும் செம்ம பீலிங்கை கொடுப்பத்காக உள்ளது.

பாட்டியின் இந்த கிரிக்கெட் விளையாட்டு வீடியோ தற்போது இணையத்தில் வெளிதாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.

Categorized in: