கல்யாணம் ஆகி ஒரே வருசத்துல நல்ல செய்தி சொல்லி ரசிகர்களை செம்ம குஷியில் ஆழ்த்தியுள்ளார் நடிகை கயல் ஆனந்தி.

நடிகை ஆனந்தி தெலுங்கானவை பூர்வீகமாக கொண்டவர் ,தெலுங்கு படம் மூலம் அறிமுகமான ஆனந்தி, தமிழில் பொறியாளன் படத்திற்காக நடிக்க துவங்கினார்.

இது தான் தமிழில் அவர் நடித்த முதல் படம் பின்னர் திரிஷா இல்லன்னா நயந்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் வெளியானது.

kayal anandhi

கயல் படம் மூலமாக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஆனந்தி, கயல் ஆனந்தி எனவே அழைக்கபட்டார், பின்னர் கடந்த ஜனவரி மாதம் காதல் கணவர் சாக்ரடீசை கரம் பிடித்தார்.

சாக்ரடீஸ் மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீனின் மைச்சான் மேலும் இணை இயக்குநராக அக்கினி சிறகு, அலாவுதீன் விளக்கின் அற்புதம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி ஆனந்தியை 4 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Anandhi Pregnant

இந்த நிலையில் ஆனந்தி 7 மாத கர்பிணியாக இருக்கிறாராம், அவருக்கு அடுத்த மாதம் வலைகாப்பு நடத்த உள்ளதாக அவரது பெற்றோர்கள் தகவலை அடுத்து ரசிகர்களும் செம்ம குஷியில் வாழ்த்து சொல்லி வருகின்றனராம்.

Categorized in: