நடிகை ஸ்ரேயா காதல் கணவர், மகள் என சந்தோஷமாக கடற்கரையில் குளியல் போடும் வீடியோ வெளியாகி வைரல் ஆகிவருகிறது.

Shriya Saran Daughter

நடிகை ஸ்ரேயா சரண் உனக்கு 20 எனக்கு 18 படம் மூலமாக அறிமுகமாகி பின்பு ரஜினி, விக்கிரம், விஜய் என பல முக்கிய நடிகர்களுக்கு நாயகியாக நடித்தவர்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வந்த ஸ்ரேயா சரண் கடந்த 2018 – ல் தனது நீண்ட நாள் காதலரான ரஸ்ய இளைஞரை திருமணம் செய்தார்.

ரஷ்ய – இந்திய முறைப்படி நடந்த திருமணத்தை அடுத்து வெளிநாட்டிலேயே செட்டில் ஆன ஸ்ரேயா அவ்வபோது படங்களில் நடித்து வந்தார்.

Shriya Saran Daughter

தற்போது அவர் நடிப்பில் ராஜ மெளலி இயக்கத்தில் RRR வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தேதி தள்ளி வைக்கபட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தான் நடிகை ஸ்ரேயா தனக்கு குழந்தை பிறந்து விட்டதாக திடீரென அறிவித்தார். அவர் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

இப்போது உள்ள நடிகைகள் தான் கர்ப்பமானது முதல் போட்டோ ஷீட், செய்து அன்றாடம் வீடியோ, போட்டோக்களை சோசியல் மீடியாவிள் அள்ளித்தெளிப்பது போல,

Shriya Saran Daughter

ஸ்ரேயா எந்த விஷயமும் செய்யாமல் அமைதியாக இருந்து குழந்தை பிறந்தவுடன் அறிவித்துள்ளது பெரும் பேசுப் பொருளாக மாறியது.

இந்த நிலையில் மகளின் பிறந்த நாளில் காதல் கணவர் – ஸ்ரேயா மகளுடன் பீச்சில் குளித்தபடி போட்ட வீடியோ வெளியிட்டு உள்ளார்.

Categorized in: