இன்றைய பஞ்சாங்கம் நாள் – 02 ஜூலை 2022 சுபகிருது வருடம் ஆனி மாதம் 18 தேதி சனிக்கிழமை கீழ் நோக்கு நாள்.

– Advertisement –


தமிழ் ஆண்டு – சுபகிருது
தமிழ் தேதி – ஆனி 18, சனிக்கிழமை
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

சூரிய உதயம் – 5:50 AM
சூரிய அஸ்தமனம் – 6:35 PM

திதி – இன்று பிற்பகல் 03:17 PM வரை திருதியை திதி பின்பு நாளை மாலை 05:07 PM வரை சதுர்த்தி திதி

நட்சத்திரம் – இன்று அதிகாலை 06:30 AM வரை ஆயில்யம் நட்சத்திரம்

கரணம் – இன்று பிற்பகல் 03:17 PM வரை கரசை பின்பு
இன்று அதிகாலை 04:15 AM வரை வனசை பின்பு நாளை மாலை 05:07 PM வரை பத்திரை பின்பு

– Advertisement –


யோகம் – இன்று காலை 11:32 AM ஹர்ஷணம் பின்பு நாளை நண்பகல் 12:06 PM வஜ்ரம் பின்பு

சந்திராஷ்டமம் – பூராடம்

இன்றைய நல்ல நேரம்:-
காலை 07:45 AM மணி முதல் 08:45 AM மணி வரை
மாலை 04:45 PM மணி முதல் 05:45 PM மணி வரை

இன்றைய கெளரி நல்ல நேரம்:-
காலை 10:45 AM மணி முதல் 11:45 AM மணி வரை
மாலை 09:30 PM மணி முதல் 10:30 PM மணி வரை

ராகு காலம் – காலை 09:00 AM மணி முதல் நண்பகல் 10:30 AM வரை
குளிகை காலம் – காலை 06:00 AM முதல் காலை 07:30 AM வரை
எமகண்டம் – நண்பகல் 01:30 PM மணி முதல் பிற்பகல் 03:00 PM வரை

சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்

– Advertisement –

இன்றைய ராசி பலன் சுருக்கம்:-

மேஷம் – வெற்றி
ரிஷபம் – தனம்
மிதுனம் – லாபம்
கடகம் – முயற்சி
சிம்மம் – சிரமம்
கன்னி – நிறைவு
துலாம் – நலம்
விருச்சிகம் – நட்பு
தனுசு – நிறைவு
மகரம் – புகழ்
கும்பம் – ஏமாற்றம்
மீனம் – பரிசு

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: