இன்றைய பஞ்சாங்கம் நாள் – 26 ஜூன் 2022 சுபகிருது வருடம் ஆனி மாதம் 12 தேதி ஞாயிற்றுக்கிழமை கீழ் நோக்கு நாள்.

– Advertisement –


தமிழ் ஆண்டு – சுபகிருது
தமிழ் தேதி – ஆனி 12, ஞாயிற்றுக்கிழமை
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

சூரிய உதயம் – 5:48 AM
சூரிய அஸ்தமனம் – 6:34 PM

திதி – இன்று இரவு 03:26 AM வரை திரயோதசி திதி பின்பு நாளை இரவு 05:52 AM வரை சதுர்தசி திதி

நட்சத்திரம் – இன்று இரவு 01:06 PM வரை கார்த்திகை நட்சத்திரம் இரவு 04:02 PM வரை ரோஹிணி நட்சத்திரம்

கரணம் – இன்று இரவு 02:16 PM வரை கரசை பின்பு
இன்று காலை 03:26 AM வரை வனசைபின்பு இரவு 04:38 PM வரை பத்திரை பின்பு

– Advertisement –


யோகம் – இன்று காலை 05:54 AM த்ருதி பின்பு நாளை காலை 06:47 AM சூலம் பின்பு

சந்திராஷ்டமம் – சித்திரை,ஸ்வாதி

இன்றைய நல்ல நேரம்:-
காலை 07:30 AM மணி முதல் 08:30 AM மணி வரை
மாலை 03:30 PM மணி முதல் 04:30 PM மணி வரை

இன்றைய கெளரி நல்ல நேரம்:-
காலை 10:30 AM மணி முதல் `11:30 AM மணி வரை
மாலை 01:30 PM மணி முதல் 02:30 PM மணி வரை

ராகு காலம் – மாலை 04:30 PM மணி முதல் இரவு 06:00 PM வரை
குளிகை காலம் – பிற்பகல் 03:00 PM முதல் மாலை 04:30 PM வரை
எமகண்டம் – நண்பகல் 12:00 PM மணி முதல் நண்பகல் 01:30 PM வரை

சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்

– Advertisement –

இன்றைய ராசி பலன் சுருக்கம்:-

மேஷம் – வெற்றி
ரிஷபம் – நலம்
மிதுனம் – சாந்தம்
கடகம் – முயற்சி
சிம்மம் – பாசம்
கன்னி – விவேகம்
துலாம் – சுகம்
விருச்சிகம் – நட்பு
தனுசு – போட்டி
மகரம் – அமைதி
கும்பம் – விருத்தி
மீனம் – குழப்பம்

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: