இன்றைய பஞ்சாங்கம் நாள் – 07 செப்டெம்பர் 2022 சுபகிருது வருடம் ஆவணி மாதம் 22 தேதி புதன்கிழமை மேல் நோக்கு நாள்.

– Advertisement –


தமிழ் ஆண்டு – சுபகிருது
தமிழ் தேதி – ஆவணி 22, புதன்கிழமை
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

சூரிய உதயம் – 6:01 AM
சூரிய அஸ்தமனம் – 6:12 PM

திதி – இன்று இரவு 12:05 AM வரை துவாதசி திதி பின்பு நாளை இரவு 09:03 PM வரை திரயோதசி திதி

நட்சத்திரம் – இன்று மாலை 04:00 PM வரை உத்திராடம் நட்சத்திரம் நாளை நண்பகல் 01:46 PM வரை திருவோணம் நட்சத்திரம்

கரணம் – இன்று நண்பகல் 01:36 PM வரை பவம் பின்பு
இன்று இரவு 12:05 AM வரை பாலவம் பின்பு நாளை காலை 10:34 AM வரை கௌலவம் பின்பு


யோகம் – இன்று இரவு 01:15 AM சோபனம் பின்பு நாளை இரவு 09:40 PM அதிகண்டம் பின்பு

– Advertisement –

சந்திராஷ்டமம் – மிருகசீரிடம்,திருவாதிரை

இன்றைய நல்ல நேரம்:-
காலை 09:15 AM மணி முதல் 10:15 AM மணி வரை
மாலை 04:45 PM மணி முதல் 05:45 PM மணி வரை

இன்றைய கெளரி நல்ல நேரம்:-
காலை 10:45 AM மணி முதல் 11:15 AM மணி வரை
மாலை 06:30 PM மணி முதல் 07:30 PM மணி வரை

ராகு காலம் – நண்பகல் 12:00 PM மணி முதல் நண்பகல் 01:30 PM வரை
குளிகை காலம் – காலை 10:30 AM முதல் நண்பகல் 12:00 PM வரை
எமகண்டம் – காலை 07:30 AM மணி முதல் காலை 09:00 AM வரை

சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்

– Advertisement –

இன்றைய ராசி பலன் சுருக்கம்:-

மேஷம் – கவனம்
ரிஷபம – நிறைவு
மிதுனம – பாராட்டு
கடகம் – ஏதிர்ப்பு
சிம்மம் – பிரிவு
கன்னி – சோதனை
துலாம் – நலம்
விருச்சிகம் – சிரமம்
தனுசு – குழப்பம்
மகரம் – பொறுமை
கும்பம் – பக்தி
மீனம் – சாந்தம்

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: