கனா காணும் காலங்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த காதல், நட்பு, ஆசைகள் என்பதைக் கதை களமாக கொண்டது.
– Advertisement –
இந்த தொடர் வெளிதாகி சேனலின் டி ஆர் பி எகுற வைத்தது எனலாம். அதனை தொடர்ந்து பல சீசன்கள் வெளியாகின.
கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என பல கதைகள் வந்தாலும் நம்ம 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த தொடர் அது தான் என்பது யாரும் மறுக்க முடியாது.
இந்த நிலையில் தான் கனா காணும் காலங்கள் சீசன் 2 தொடர் வெளியாகும் எனவும் அதற்கான டீசரும் வெளிகாகி அதிக வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் முன்னாள் கனா காணும் காலங்கள் சீரியலில் ராகவி ரோலில் நடித்த ஹேமாவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
குழந்தை நட்சத்திரமாக துவங்கி, தென்றல், சித்தி என பல சின்னத்திரை தொடர்களிலும், பூவே உனக்காக, ஜீ, என பல சினிமா படங்களிலும் நடித்துள்ளார்.
– Advertisement –
இவர் சில வருடங்களாகவே மீடியாவில் இருந்து விலகி இருக்கிறார். அவ்வபோது போடோக்கள் மட்டும் பதிவிட்டு வந்தார்.
கடந்த சில மாதங்களாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமா பாடல்களுக்கு வாய் அசைத்து நடித்து பதிவு போட்டு வருகிறார்.
அவரை பின் தொடரும் ரசிகர்கள் பலரும் அட நம்ம கனா காணும் காலங்கள் ராகவியா இது இப்படி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.