உலக அளவில் கள்ளக் காதல் அதிகமாக நடக்க கூடிய நகரங்களை தேடி மதிப்பெண்கல் அடிப்படையில் அவை வரிசைப் படுத்தபட்டன.

இந்த ஆய்வின் முடிவுகள் உலக நாடுகளை செம்ம ஷாக் ஆக்கியுள்ளது. முதல் இடத்தில் லண்டன் தான் உள்ளதாம். மொத்தமாக 80/72.2 மதிப்பெண் எடுத்து முதலிடம்.

இரண்டாவது அமெரிக்கா எனவும் மூன்றாவதாக பெர்லின் வரிசைப்படுத்தி பட்டியலௌ வெளியிட்டுள்ளாது பாட்டில் கிளப் என்ற நிறுவனம்.

உலக அளவில் திருமணம் ஆன பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிற நபர்களுடன் கள்ளத்தனமாக பழகுவதில் லண்டன் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம்.

மேலும் அவர்களில் பெண்களானாலும் ஆண்கள் ஆனாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் எந்த விதத்திலும் சளைத்து போவது இல்லையாம்.

மேலும் முறையற்ற உறவு முறைகளை ஏற்ப்படுத்திக் கொள்வதிலும் அதிக ஆர்வம் உள்ள மக்கள் லண்டன் வாசி மக்கள் தான் என இந்த ஆய்வு சொல்கிறது.

நம்ம ஊரில் கள்ள காதலை ஒழிக்கும் பணியில் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி செம பிரபலம்.

அந்த மாதிரியான நிகழ்ச்சிகள் லண்டன் போன்ற நாடுகளில் துவங்கினால் டி.ஆர்.பி ரேட்டிங் செம்மயாக எகிறிடும் போல என நெட்டிசன்கள் பலர் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Categorized in: