நேற்று தென் அப்பிரிக்காக்கு ஏதிராக நடந்த கடைசி ஒரு நாள் தொடர் கேப்டவுனில் நடந்தது.

ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னர் தேசிய கீதம் பாடும் போது இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி “சூயிங் கம்” மெல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிகாக்கு சுற்று பயணம் கொண்ட இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளும், மூன்று போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நிர்ணயம் செய்யபட்டது.

நடந்த டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற விகிதத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அதை போல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி 3-0 என்ற விகிதத்தில் தோல்வியை தழுவியது.

கே எல் ராகுல் தலைமையில் நடந்த இந்த தென் ஆப்பிரிக்காக்கு ஏதிரான போட்டில் இந்தியா அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

நேற்று நடந்த தென்னாப்பிரிக்காவுடனான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தேசிய கீதம் பாடும் போது விராட் கோலி “சூயிங் கம்” மென்றார்!

கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆட்டம் தூடங்குவதைக்கு முன் இரு நாடுகளின் தேசிய கீதாம் பாடுவர்கள்.

அப்போது நமது நாட்டின் தேசிய கீதாம் பாடும் போது நமது இந்திய அணியின் முன்னால் கேப்டன் விராத் கோலி “சூயிங் கம்” சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

கோலியின் இந்த செய்கை நமது நாட்டின் தேசிய கீதாத்தை அவனமதித்தது போல் நடந்து கொண்டார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிகம் பகிர பட்டு வருகிறது.

இதனையடுத்து பேட் செய்யகளமிறங்கிய தென்னாப்ரிக்கா அணியின் குய்ந்தோன் டே கோக் சதம் அடித்தார்.

அதேபோல் வேண்டர் டசன், மில்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அந்த அணி 287 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்களும், தீபக் சஹார் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ரிஷப் பண்டை பார்த்து முறைத்த கோலி!

கேப்டவுனில் நேற்று நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் நன்காவதக பேட்டிங் செய்வதற்க்கு ரிஷப் பண்ட காலம் இறங்கினார். அப்போது விராத் கோலி பேட்டிங் செய்து கொண்டு இருந்தார்.

Virat-Kohlis-reaction-after-Rishabh-Pant-scores-golden-duck

ரிஷப் பண்ட காலம் இறங்கியவுடன் 0(1) டக் அவுட் ஆக்கினார், இதை பார்த்த கோலி பண்டை மிகவும் கோபத்துடன் முறைத்து பார்த்தார்.

கோலி தனது பேட்டை குழந்தை தாலாட்டுவது போல் ஆடினார்!

இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மூன்றாவதாக பேட்டிங் செய்து அரை சத்தம் அடித்தார்.

Virat Anushka Sharma Daughter

விராட் கோலி அரை சத்தம் அடித்தவுடன் தனது கிரிக்கெட் மட்டையை தனது குழைந்தையை தாலாட்டுவது போல் வைத்து தாலாட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டு வருகிறது.

Categorized in: