பூவே உனக்காக சிரியலில் இருந்து விலகிய பூவரசி ரோலில் நடித்து வந்த ராதிகா ஏன் விலகினாங்கன்னு விஷயம் இப்போ லீக் ஆகி இருக்கிறது.
– Advertisement –
சன் டிவியில் அமோக வரவேற்ப்புடன் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பூவே உனக்காக தொடர்.
தற்போது வரும் சீரியலுக்கு பெரும்பாலும் தமிழ் சினிமா படங்கலீன் பெயர்கள் தான் அதிகமாக வைக்கபடுகிறது, பூவே உனக்காக, செந்தூர பூவே, ராஜா ராணி, ரோஜா என்பன அவற்றில் சில.
அந்த வகையில் கொரானா லாக்டவுனில் கடந்த 2020 – ல் துவங்கி இன்று வரை சுமார் 200 க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தாண்டி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் பூவே உனக்காக சீரியல்.
ராதிகா பிரீத்தி நாயகியாவல்கவும் வருண் நாயகனாகவும் தேவிப் பிரியா, சாயா சிங் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
– Advertisement –
அதில் வருண் சமீபத்தில் விலகியதை அடுத்து அசீம் அந்த ரோலுக்கு நடிக்க ஒப்பந்தமானார். சன்மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பகல் நிலவு, பிரியமானவள் உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் அசீம்.
அசீம் பூவே உனக்காக தொடரில் ஒப்பந்தமானதை அடுத்து டி ஆர் பி இன்னும் அதிகமாக உயர தொடங்கியது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார் அசீம்.
இந்த நிலையில் தான் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகுவதாக நாயகி ரோலில் நடிக்கும் ராதிகா பிரீத்தி தெரிவித்து இருந்தார். இதற்கான காரணம் என்ன தெரியுமா ?
நடிகை ராதிகா பிரீத்தி பூவே உனக்காக சீரியலில் நடிக்க ஆரம்பித்த உடன் அவருக்கு மக்கல் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் தான் இல்லை என்றால் சீரியல் ஓடாது என்ற நிலையில் யோசித்த ராதிகா சம்பள உயர்வை குறித்து சீரியல் குழுவிடம் பேசி இருக்கிறார். அவர்கள் ஒத்துவராத நிலையில், சீரியலில் இருந்து விலகுவதாக மிரட்டி பார்த்துள்ளார், கடுப்பான குழு போனா போங்க என கை விரித்து விட அவசப்பட்டுடோமோ என விரக்தியில் இருக்கிறாராம் ராதிகா.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.