நடிகை ஒருவர் வயிற்றில் குழந்தையுடன் குதித்து குதித்து குத்து டான்ஸ் போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் அதிக வைரல் ஆகி வருகிறது.

– Advertisement –


சின்னத்திரையில் தொகுப்பாளராக தொடங்கி சீரியலில் அதிக பிரபலம் ஆனவர் ஐஸ்வர்யா பிரபாகரன். ஐஸ்வர்யா பிரபாகரன் ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக துவங்கினார். அவருக்க்ய் ஜோடியாக நடிகர் சிவகார்த்திகேயன் அப்போது உடன் இருந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7c என்ற தொடரில் ஐஸ்வர்யா பிரபாகர் நடித்து அசத்தியிருப்பார். அதனைத் தொடர்ந்து இவர் சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பைரவி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

aishwarya prabhakaran


விஜய் டிவி மட்டுமில்லாமல் சன் டிவி உள்ளிட்ட பல சேனல் சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இப்படி இவர் சீரியல்களில் நடித்து கொண்டு இருக்கும் போதே பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கினார்.

இதன் மூலமாக ஐஸ்வர்யா பிரபாகரன் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார். பின் ஐஸ்வர்யா பிரபாகர் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

– Advertisement –


திருமணத்திற்கு பிறகு கணவர் வேலை ஸ்தலமாகிய அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். பிறகு குழந்தை குடும்பம் என பிஸியாக இருக்கிறார். இருந்தாலும் அவ்வப்போது அவரது சமூக வலைதளத்தில் அவரை குறித்த புகைப்படங்கல் வீடியோக்களை பதிவு ஏற்றிதான் வருகிறார்.

மேலும் இவர் அவரது குழந்தையை கருவில் வைத்த போது அவர் அதிக சிறு சுறுப்பாக இருந்தாராம்.அவரது மருத்துவர் தான் அதிகம் உதவினாராம்.


அதிகமாக சந்தோஷமாக இருக்க வேண்டிய கர்ப்பகாலத்தில் அதை செய்யக்கூடாது,இதை சாப்பிடக் கூடாது என ஆயிரம் கண்டீஷன்கல் இருக்கும்.

அதையெல்லாம் உடைத்து விட்டு துரு துரு வென இருந்தேன் மேலும் இப்படி இருக்கும் அம்மாக்களின் வயிற்றில் உள்ள குழந்தைகளும் அதிக ஐக்யூ மற்றும் சிறு சுறுப்பாக இருக்கும் என ஆய்வு கூறுவதாக தெரிவித்து உள்ளார்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: