நடிகை எமி ஜாக்சன் தனது காதலரை பிரிந்த சில வாரங்களில் மற்றொரு நடிகருடன் டேடிங் சென்ற போட்டோகள் லீக் ஆகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

– Advertisement –


நடிகை எமிஜாக்சன் வெளிநாட்டை சேர்ந்த இளம் மாடல் அழகி இவர் கடந்த 2010 ஆண்டில் ஏ எல் விஜய் இயக்கத்தில் மதராசபட்டணம் படத்தில் நடித்தார்.

தெறி, ஐ, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்து ரசிகர்களுக்கு சூப்பர் டிரீட் வைத்தார் என்று சொல்லலாம்.

மேலும் எமி ஜாக்சன் ஒரு பக்கம் பிசியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிசியாக நடித்து வந்த நிலையில், மற்றொரு பக்கம் காதல்.

Amy Jackson

வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவருடன் காதல் வயப்பட்டு கல்யாணம் செய்ய முடிவு எடுத்து இருந்தனர். ஆனால் திருமணத்திற்கு முன்பே கர்பம் ஆனார்.

கடந்த லாக்டவுனில் தான் இவர் ஆண் குழந்தையைப் பெற்று கொண்டார். குழந்தைக்கு பின்னும் செம கட்டுக் கோப்பான உடல் அமைப்பை மெயிண்டன் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தான் காதலருடன் அடிக்கடி சண்டைகள் வருமாம் அதனால் மனம் கசிந்து போன எமி ஜாக்சன் அவரை பிரேக் அப் செய்தார்.

– Advertisement –


ஜார்ஜ் பிரிந்த சில வாரங்களுக்குள்ளாக அடுத்த ஆண் நண்பருடன் டேட்டின் செய்து வந்து இருக்கிறார்.

எமி தற்போது காசிப் கேர்ஸ் வெப் சீரிசில் நடித்து வருகிறார் அதில் உடன் நடித்த எட் வெயிட்டிங் எனவரை தான் டேட்டிங் செய்து வருகிறார்.

Amy Jackson New Boyfriend

மேலும் இவர் கடந்த ஆண்டில் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கினார் என்பதும் குறிப்பிடதக்கது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: