நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபரில் தொழில் அதிபர் ஒருவருடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.
– Advertisement –
கடந்த 2004 ஆம் ஆண்டு ஹிந்தி படம் மூலமாக அறிமுகமான காஜல் அகர்வால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிசியாக நடித்தார்.
தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக வலம் வந்த அஜித், விஜய், சூர்யா என பலருடன் ஜோடியாக நடித்து அதிக மக்கள் ஆதரவை பெற்றார்.
திருமணம் ஆன காஜல் தற்போது இந்தியன் 2 படத்தில் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அவர் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் ரசிகர்களுக்கு 2022 வருடத்தின் துவக்கத்தில் அறிவித்தார்.
இதனை அடுத்து காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலின் மகனுடன் அவர் ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
அந்த வீடியோவில் காஜல் லேசாக எடை ஏற்யுள்ளதை சுட்டி காட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதுடன் அந்த வீடியோவை வைரல் ஆக்கியும் வருகின்றனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.