நம்ம தமன்னா வா இது சிக்குன்னு சும்மா ரசிகர்களை இப்படி கிறங்கடிக்கிறாங்களே பா ! என பலரும் பகிர்ந்த போட்டோ வைரல் ஆகி வருகிறது.
நடிகை தமன்னா பாட்டியா தமிழில் கேடி படம் மூலமாக அறிமுகமானார் அவரது கடின உழைப்பின் மூலமாக தொடர்ந்து நல்ல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சமீபத்தில் கூட விஷாலுடன் இணைந்து ‘ஆக்ஷன் ‘ படத்தில் நடித்தார். தமிழ் ,கன்னடா, தெலுங்கு என பாலிவுட் வரை திறமையாக பணியாற்றினார்.
சொல்லப்போனாதல் தமிழ் சினிமாவின் சைஸ் சீரோ நடிகையாக கொண்டாடப்படும் தமன்னா தற்போது உடல் எடையை குறித்து படு கிளாமராக கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை குஷிப் படுத்தியுள்ளது.