பிக் பாஸ் வீட்டில் கடைசி கட்டத்தை எட்டி வரும் போட்டியாளர்களுக்கு நாளுக்கு நாள் டாஸ்க்குகள் டப் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

ஒவ்வொரு டாஸ்க்கும் செம்ம பையராக மாறி வரும் நிலையில் டாஸ்க்கு நேரத்தில் தன்னிச்சையாக விளையாடும் கண்டஸ்டன்ஸ்.

டாஸ்க்கு முடிந்தவுடன் ஒருவருடன் ஒருவர் விளையாடி செம்ம எண்டர்டெய்ன்மெண்ட் கொடுத்து பிக் பாஸ் வரலாற்றின் எபிக் சீசனாகசும் மாறுயுள்ளது.

இந்த நிலையில் தான் இன்று வெளியான முதல் பிரமோவில் நேரிடையாக கண்டென்ஸ்டன்ஸ் நாமினேஷன் செய்யும் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.

வழக்கம் போல ஆக்‌ஷன் சீன்ஸ்- க்கு தாமரை பிரியங்கா உள்ள நிலையில், பாவனி ராஜீவை நாமினேட் செய்ய கடுப்பின் உச்சத்திற்க்கே ராஜீ செல்கிறார்.

இதற்கிடையில் நேற்று நிகழ்ச்சி முடிவில் எல்லோரும் ஒன்றாக படுத்திருக்க பாவனி எனக்கு வாந்தி வருதுன்னு சொல்ல போக உடனே சிபி இப்போதானே படுத்தோம் அதுக்குள்ளவா என கேட்க

ஆடியன்ஸ் ஐ ரிப்பீட் மோடுக்கு மாற்றியதாக பிரமோ கீழாக ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து சிபியை கொண்டாடி வருகின்றனர்.

Categorized in: