இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் மகளுக்கு சைலண்டா நடந்த திருமண நிச்சயம் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நம்ம ஏ.ஆர் ரகுமான் அவர்கள் தமிழ் சினிமாவுக்கு 1995 ‘ரோஜா’ படம் மூலமாக எண்டிரி கொடுத்து இப்போ ஹாலிவுட், பாலிவுட்னு கலக்கிட்டு இருக்கிறார்.

ஏ.ஆர் ரகுமான் – சாயிரா பானு தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் அவரது மூத்த மகளுக்கு தான் தற்போது ரியாஸ் என்பவருடன் திருமண நிச்சயம் நடந்துள்ளது.

என்னதான் செலிபிரிட்டியா இருந்தாலும் தொற்று காரணமாக ரொம்பவே சிம்பிளாசே மகளின் நிச்சயத்தை நடத்தியுள்ளார் .

இதற்கிடையே நடிகர் ரகுமான் மகளுக்கும் திருமணம் நடந்துள்ளது. ரகுமானின் மனைவி மெஹர் ஏர்.ஆர் ரகுமான் மனைவியின் உடன் பிறந்த தங்கை.

இவரது நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categorized in: