20 ஆண்டுகள் கழித்து அமெரிக்க போர் வீரர்களை ஆப்கான் மண்ணில் இருந்து திரும்ப பெற்று கொண்டது அமெரிக்க அரசு. இதனை தொடர்ந்து தலிபான் போரில் சேதம் அடைந்த நாட்டினை கையகப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இதன் விளைவாக தலிபான் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மத தலைவர்களுக்கு அவர்கள் அனுப்பிய டிக்டட் ஆவது, 15 வயதிற்கு மேலும் 45 வயதிற்கு கீழும் உள்ள விதை பெண்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

அப்பெண்களை தங்கள் வீரர்களுடன் பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்து, அங்கே அவர்கள் இஸ்லாமிய மத பழக்கங்களை மேற்கொள்வார்கள் என்று அந்த டிக்டட் கூறுகிறது.

தலிபான் அட்டூழியம்

இதற்கு முன்னர் தலிபான்கள் தனியாக பெண்கள் வெளியே வர கூடாது என்றும். ஆண்கள் நீளமாக தாடி வைத்து கொள்ள வேண்டும் என்றும் சட்டம் பிறப்பித்தது.

2001 அமெரிக்க வரவுக்கு முன் தலிபான்கள் பெண் கல்வியை தடை செய்திருந்தனர், தற்பொழுது மீண்டும் தடை செய்ததை தொடர்ந்து 8 வயது பெண்களை திருமணம் செய்யாமல் வீட்டில் வைத்திருப்பது தவறு என்றும் கூறி வருகிறார்கள்.

வரதட்சணை ஒழுங்கு முறை சட்டத்தையும் இயற்றி வருவதாக கூறுகிறார்கள்

Categorized in: