சிறையில் இருக்கும் ஹரி நாடார் தன் புருஷன் என இரண்டு பெண்கள் சொந்தம் கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

ஹரி நாடார் நெல்லை இலந்தையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரம்பத்தில் சிறு வட்டி வியாபாரம் துவங்கி தற்போது நடமாடும் நகை கடையாக வலம் வருகிறார்.

Hari Nadar Wifes

இவர் ராக்கெட் ராஜா தலைமையில் பனங்காட்டு படை என்ற கட்சியில் இணைந்து அதன் மூலமாக தேர்தலில் களம் இறங்கினார்.

பின்னர் வனிதா விஜய்குமாய் உடன் இணைந்து படத்தில் நடிக்க உள்ளாதாகவும் அறிவித்தார் ஹரி நாடார், சில காரணங்களுக்காக அந்த படம் கைவிடப் பட்டுள்ளதாம்.

hari nadar 2k movie

இந்த நிலையில், பெங்களூரில் 16 கோடி ரூபாய் கடனாக குறைந்த வட்டிக்கு பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய விவகாரத்தில் கைதாகிய ஹரி நாடார். பெங்களூர் சிறையில் இருந்த போது, நடிகை விஜயலட்சுமியை சீமானுக்கு ஆதரவாக மிரட்டியத்காக கொடுக்கபட்ட புகாரினால் சென்னை கொண்டு வரபட்டார்.

தற்போது ஹரி நாடார் சைதாபேட்டை சிறையில் உள்ள நிலையில், அவரது முதல் மனைவி ஷாலினி கொடுத்த புகார் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் அவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் சட்டபடி அவர் தான் முதல் மனைவி எனவும் மஞ்சுளா என்பவருடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

மஞ்சுளா அடிக்கடி தனக்கு போன் பண்ணி மிரட்டி வருவதாகவும், ஹரி நாடாரின் மனைவி அவர் தான் எனவும் என்னை விலகி கொள்ள சொல்லி மிரட்டியதாக கூறிதவர்,

சிறையில் உள்ள ஹரி நாடாரை நேரில் பார்த்து பேச அனுமதி கேட்டும் கோரிக்கை வைத்து உள்ளார். ஏற்கனவே குற்ற சம்பவங்களால் வேலை பளுவில் இருக்கும் காவலர்கள்.

தற்போது ஹரிநாடாரின் இரண்டு மனைவி பிரச்சனையில் சிக்கி விழிப் பிதுங்கி செய்வது அறியாமல் தவித்து வருகின்றார்களாம் .

Categorized in: