மாளவிகா கன்னத்தில் முத்தம் கொடுக்கும் இளைஞர் வெடித்து சிதறிய இளைஞர்கள் இதயம்.
நடிகை மாளவிகா மோகன், இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியானன் ‘பேட்ட’ படத்தின் மூலமாக பிரபலமானார்.
சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்டையில் ஹீரோயினாக திரிஷா, சிம்ரன் , மேகா ஆகாஸ் என இருந்தாலும் மாளவிகா மோகன் நடித்த பூங்கொடி பாத்திரம் செம்ம வைட்டாக பார்க்கபட்டது.
மலையாளத்தில் இருந்து ஆஸ்கர் பெற்ற மாளவிகா இந்தியில் பியாண்டு தி கிளவுட்ஸ் படம் மூலமாக பாலிவுட்டில் எண்டிரி கொடுத்து கலக்கினார்.
இந்த நிலையில் தான் சமூக வலை தளங்களில் கவர்ச்சியான போட்டோக்கள் போட்டு எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா ரீசண்டாக வெளியிட்ட படம் ரசிகர்கள் மனதை உலுக்கியுள்ளது.
சிவப்பு நிற ஷார்ட் கிராப்ஸ் உடன் இருக்கும் மாளவிகா கன்னத்தில் இளைஞர் ஒருவர் மிக அழுத்தமாக முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட , அதை பார்த்து யாரு இந்த பையன்? என்ன உறவு ? ந்னு குஷி பட ஜோதிகா போல கேள்வி கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
[…] நயந்தாரா, மேகா ஆகாஸ், ஹன்சிகா என ஹீரோயின்கள் கொடிக்கிடக்க மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார், தளபதி என மாஸாக ஜோடி சேர்ந்து படங்களில் நடித்து வந்தார்.இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தொடர் வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் செய்து வரும் மாளவிகா. […]