பிரபல நடிகையின் மதுபாலா மகள்கள் வைரல் ஆகும் புகைப்படம்
சினிமா நடிகர் நடிகைகளை பொறுத்த வரை அவர்கள் லைம் லைட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட அவர்களை பற்றிய சின்ன செய்திகள் கூட வைரல் ஆகும்.
அந்த வகையில் என் வீட்டு தோட்டத்தின் பூவெல்லாம் கேட்டுப்பார், ஒட்டகத்தை கட்டிக்கோ உள்ளிட்ட இன்றளவும் ட்ரெண்டில் இருக்கும் பாடல்களில் நடித்த பெருமைக்கு உரியவர் நடிகை மதுபாலா.
இயக்குநர் சிகரம் கே பாலச்சந்திரன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த அழகன் படம் மூலமாக சினிமாவில் எண்டிரி கொடுத்தார்.
அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த மதுபால பல ஹிட் படங்களில் பணியாற்றினார், ஜெண்டில் மேன், செந்தமிழன் என துவங்கி சமீபத்தில் வாயை மூடி பேசவும் வரை .
நல்ல படங்களை தந்த மதுபாலா 1999 ல் ஆனந்த் ஷா என்பவருடம் திருமண வாழ்க்கைய துவங்கினார். இந்த நிலையில் நடிகை உடன் அவரின் இரண்டு மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி செம்ம வைரல் ஆகி வருகிறது.
மேலும் இரண்டு பெண்களுமே நடிகை மதுபாலாவை போலவே இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து புகைபடத்தை ஷேர் செய்தும் வருகின்றனர்.