நடிகை அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டின் பிரபலமான நடிகை இவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் காதலித்து வந்தனர்.

நீண்ட நாள் காதலித்து வந்த விராட் கோலி அனுஷ்கா ஷர்மா கடந்த 2017 ஆண்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

பிறகு அவர்களின் அன்றாட சுவாரஸ்யமான வீடியோக்கள் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகும் .

virat kohli anushka sharma baby

இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு வாமிகா என பெயர் வைத்து உள்ளனர்.

வாமிகா குட்டி பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவரின் எந்த புகைப்படமும் இதுவரை வெளியாகமல் இருப்பதில் அனுஷ்கா விராட் கவனமாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று நடந்த மேட்ட்சில் விராட் கோலி அரை சதம் அடித்து அதை மகள் வாமிகாக்கு அர்ப்பணித்தார். இதனை ரசித்து வந்த அனுஷ்கா வாமிகா.

virat kohli anushka sharma baby

எதிர்ப்பாராத நேரத்தில் ஸ்டேடியத்தில் கேமராவில் காண்பிக்கபட்டார். இதனை கவனித்த அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் மகள் வாமிகா புகைபடம் நேற்று ஸ்டேடியம் கேமராவில் காண்பிக்கபட்டது எதிர்ப்பாரத ஒன்று. மேலும் அவர் புகைப்படம் அதிகமாக பகிரப்படுவதை கவனித்தேன்.

anushka sharma request

தயவு செய்து அதை தவிர்த்து விட வேண்டும் எங்களின் மகளுக்கு ஒரு பிரைவசி முக்கிதம் என அனுஷ்கா கராராக தெரிவித்துள்ளார்.

Categorized in: