நடிகை சமந்தா அடுத்த ஐட்டம் சாங்கிற்க்கு ஆடுவதாக ஒப்புக் கொண்ட தகவல் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளாது.

நடிகை சமந்தா ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் துவங்கி விவாகரத்து வரை அவர் பெயர் சமூக வலைதளத்தில் தவிர்க்க முடியாத நிலையை எட்டியுள்ளது.

Samantha


அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும், அல்லு அர்ஜீன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சமீபத்தில் வெளியானது ‘புஷ்பா’ திரைப்படம்.

இதில் சமந்தா ஆடிய ஐட்டம் சாங் மற்ற பாடல்களை பின்னுக்கு தள்ளி செக்க போடு போட்டு வரும் நிலையில், அந்த பாடலை ரசிகர்கள் தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்டு வருகின்றனர்.

தற்போது இவர் தெலுங்கு இந்தி ஹாலிவுட் என செம பிசியாக நடித்து வருகிறார். சாகுந்தலம், காத்து வாக்குல இரண்டு காதல் அவைகளில் சில படங்கள். இதற்கிடையே அவர் அடுத்த ஐட்டம் பாட்டிற்க்கு ஆட்டம் போட ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samantha Next Item song with vijay devarakonda

அதன்படி தெலுங்கில் பிரபல குத்து சண்டை வீரர் மைக்டைசன் மற்றும் விஜய் தேவரகொண்டா காம்போவில் தயாராகி வரும் படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஐட்டம் சாங் ஆட உள்ளதாக கூறப்படுகிறது.

Categorized in: