சினிமா துறை நடிகை என்றாலே அழகுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிலும் பிளாஸ்டிக் சர்ஜரி முறை சர்வ சாதாரணம் தான்.
சினிமாவில் நல்ல இடத்திற்க்கு வர வேண்டும் என்றால் சில கஷ்டமான சிகிச்சைகளை மேற்க் கொண்டு தான் ஆக வேண்டும் என்கிறார்கள். நடிகைகள் பலர் இது போன்ற சிகிச்சைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் ஒருவர்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.
அதிதி ராவ் 2017 ஆண்டில் மணி ரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படம் மூலமாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைகோ உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் பிசியாக வேலை பார்த்து வருகிறார்.
அதிதி ராவ் 33 வயதிலும் நடித்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது என்ற தகவல் வெளியாகியது ஆரம்பத்தில் மறுத்தவர்.
பின்பு அதனை ஒத்துக் கொண்டார், 21 வயதில் அதிதி திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த வாழ்க்கை கருத்து வேறுபாடால் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் அவர் சிகிச்சைக்கு முன்னதாக எடுத்த சில போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.