சினிமாவில் கவர்ச்சி ரொம்ப சாதாரணமாகி விட்டது. அதில் ஓரளவுடன் படத்திற்க்காக கவர்ச்சி காட்டியது போய் தற்போது பட வாய்ப்பிற்க்காகவே பலர் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளனர்.

கவர்ச்சியில் உச்சத்தில் போட்டோ ஷீட் செய்த பலர் தொடர்ச்சியான பட வாய்ப்புகளை பெறுகிறார்களா என்றால் சாத்தியமில்லை என்றாலும் லைம் லைட்டில் இருப்பது அவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்கிறது.

Anu Emmanuel sizzling viral photo

அந்த வகையில் நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமாகி பின் நாட்களில் நிவின் பாலிக்கு ஹீரோயினாக ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜீ’ – வில் அறிமுகமாகியுள்ளார்.

அதனை தொடர்ந்து தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படம் என குடும்ப பாங்காக நடித்த அனு அனு இம்மானுவேல் தற்போது வெளியிட்ட படம் செம்ம வைரல் ஆகியுள்ளது.

anu emmanuel photo fans omment

அதில் கவர்ச்சியின் உட்சத்தை எட்டியுள்ளார், இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் என்ன சிம்ரன் இதெல்லாம் என கமெண்ட் அடித்தும், மாங்கனி- யா இது ஆச்சரியத்திலும் உள்ளனராம்.

Categorized in: