சினிமாவில் காதல் காட்சி என்றாலே கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் அதிலும் இப்ப வரும் படங்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை.
அந்த வகையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிகர் உடன் நெருக்கமான முத்த லிப் லாக் காட்சியில் நடித்திருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த காட்சியில் நடிக்க ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த அனுபமா பின்னர் அதற்கான சம்பளத்தை ஏற்றியவுடன் ஒத்துக்கொண்டதாக தகவல்கள் வலம் வருகிறது.
அதாவது குறிப்பிட்ட அந்த முத்த காட்சிக்காக மட்டுமே அனுபமா சுமார் 50 லட்சம் ரூ வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடித்து வெளியான படம் தான் ‘பிரேமம்’ மலையாளம் மட்டும் அல்லாமல் பல மொழிகளில் வெளியானது. அந்த படத்தின் மூலமாக அனுபமாவும் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இதனை அடுத்து தமிழில் வெளியான கொடி படத்தில் நடிகர் தனுஷுடன் ஜோடியாக நடித்தார் பின்னர் சொல்லிக் கொள்ளும் அளவிற்க்கு பெரிதாக தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாகவே நடித்து வந்தார் நடிகை அனுபமா. அவரது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டு இருந்த ‘ரவுடி பாய்ஸ்’ படத்தின் டீசர் தான் இந்த சர்ச்சைக்கு காரணமாக மாறியது.
அந்த படத்தில் கதா நாயகன் ஆதிஷ் உடன் அனுபமாக மிக நெருக்லமாக லிப்டு லிப் கிஸ் காட்சியில் நடித்துள்ளது டீசரில் இடம்பெற்றிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தது மட்டும் இல்லாமல் ஒரு குடும்ப குத்து விளக்கு இமேஜில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்து விட்டு தற்போது இது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை ரசிகர்கள் ஏற்க்கவில்லை.