பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக மிரட்டி வரும் வெண்பாவை திமிரு பிடிச்சவ என மோசமாக வறுத்தெடுத்த ரசிகர் போட்ட பதிவு வைரல் ஆகிவருகிறது.

– Advertisement –


விஜய் டிவியில் டி ஆர் பியில் டாப்பாக இருக்கும் சீரியல்களில் முதல் இடம் பிடித்தது பாரதி கண்ணம்மா எனலாம்.

இந்த தொடரை பொறுத்த வரை விஜய் டிவியில் தற்போது வரை டி ஆர் பியின் உச்சத்தில் உள்ள சீரியல்.

பிரிந்த கணவன்-மனைவிக்கு இடையே 2 பெண் குழந்தைகள் அவரைகளை இணைத்து வைக்க போராடும் குடும்பம் என கதை களம் நகர்ந்து வருகிறது.

bharathi kannamma farina

இதில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

அதிலும் அவர் கர்ப்பமானதை அறிவித்த நாள் முதலே அவர் போடாத கெட்டப் இல்ல, கொடுக்காத போஷீம் இல்லங்க.

இதற்க்காக அவர் அன்றாடம் எந்த அளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றாரோ அதற்க்கு இணையாக நெகடிவ் கமெண்ஸும் பெற்றார்.

– Advertisement –


சமீபத்தில் கூட ஆந்திர மாநிலத்தின் இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் சர்ச்சை குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

அந்த வகையில் சமீபத்தில் பரீனா சினிமா பாடலுக்கு வாய் அசைத்து இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார். அதை பார்த்து ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

அதில் உங்களுக்கு கிடக்கும் நேரத்தை உங்கள் குழந்தை உடன் செலவிடலாமே என கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த பரீனா.

bharathi kannamma farina

என் குழந்தை என்னுடன் தான் இருக்கிறான். உங்க வேலையை மட்டும் பாருங்கள் என பதில் அளித்து இருந்தார். இதனை அடுத்து மற்றொரு ரசிகர்.

அவளை கண்டுக்காதீங்க அவள் திமிரு பிடிச்சவ, ரசிகர்கள் இல்லனா எதுவும் இல்லன்னு புரியல. இவள கண்டுக்காம விட்டு தள்ளுங்க என செமயா வறுத்து எடுத்து இருந்தார்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: