கண்மணி சீரியலில் நடித்த நடிகைக்கு யாருக்கும் சொல்லாமல் சத்தமின்றி திடீர் கல்யாணம் நடந்த வீடியோ வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

– Advertisement –


சன் டிவியில் வெளியாகி செம வைரல் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல் கண்மணி. பிக் பாஸ் பிரபலம் சன்சீவ், லிசா, பூர்ணிமா பாக்கியராஜ் என ஒரு நடிகர் பட்டாளமே இந்த சீரியலில் நடித்து இருந்தனர்.

Shambavi

அக்கா மகளை படிக்காத கதாநாயகன் காதலிப்பதும் நாயகிக்கு விருப்பம் இல்லாமல அவரை பெற்றோர் கட்டாயத்தினால் திருமணம் செய்து கொள்கிறார்.

இதனால் ஏற்ப்படும் பிர்ச்சனைகள் மற்றும் சிக்கல்கள இவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதைகளம் இந்த சீரியல் நல்ல ஹிட் அடித்தது.

இதில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகை தான் சாம்பவி இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்து சீரியலில் நடித்து வருகிறார்.

Kanmani Serial Shambavi

தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் சாம்பவிக்கு பிரசன்னா என்பவருடன் திருமணம் நடந்து உள்ளது. இந்த லாக்டவுனில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் வரிசையில் இவர்களும் இணைந்து உள்ளனர்.

சாம்பவி இந்து பிராமணர் முறை படி பிரசன்னா என்பவரை கடந்த 11 ஆம் தேதி திருமணம்ய் செய்து கொண்ட வீடியோ வெளியாகி பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

– Advertisement –

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: