நிரூப் ராஜீவை நாமினேஷன் செய்ய கட்டம் கட்டி அவருக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் காப்பாற்றபடுவார் என சிபியை நாமினேஷன் செய்து,
ஹவுஸ் மேட்சை செம்மையா காண்டாக்கி பார்த்திருக்கிறார். ஓபனாக நாமினேஷன் தொடர்ந்து இரண்டாவது வாரமாக நடந்தது.
இதில் அமீர் தாமரையை நாமினேட் செய்ய, அடுத்ததாக நிரூப் ராஜீவிடம் முட்டை டாஸ்க்கில் டீம் போட்டு விளையாடியதாக கூறினார்.
இதற்காக நிரூப் ராஜீவை நாமினேட் செய்தாலும் மக்கள் ஆதரவு இருப்பதால் எப்படியும் சேவ் ஆகிவிடுவார் என்பதால் சிபியை நாமினே செய்தார்.
இதனால் காண்டான சிபி ராஜீக்கு மக்கள் ஆதரவு இருக்குன்னா நீ ஏன் விளையாடுற – னு மூக்கை உடைப்பது போல பதில் கொடுத்துள்ளார்.
நிகழ்ச்சி ஆரம்பமே இப்படியா என ஆடியன்ஸ்க்கு செம்ம ஆர்வத்தை கிளப்பியுள்ளது இன்றைய எபிசோட்.