எனக்கும் முதல் மனைவிக்கும் கவின் என்ற 11 வயது மகன் இருக்கான். அவனை நல்லபடியாக வளர்க்கிறாங்க, அவங்க நல்ல பொண்ணு, நல்ல குணம் கொண்டவங்க தான்.

குடும்ப பிரச்சனையை சமாளிக்க கத்துக்கங்க, அதுவும் சினிமா துறையை சேர்ந்தவங்களுக்கு கூடுதல் புரிதல் அவசியம்.

அந்த வகையில் அஜித்- ஷாலினி யை பார்த்தால் எனக்கு பொறாமையாக தான் இருக்கும், அவர் மனைவியை மரியாதயாக நடத்துவது எனக்கு பிடிக்கும் என பேசியவர்.

தாரதப்பட்டை படத்தில் நடித்தது குறித்து பலரும் கேட்ட போது என் மகன் இல்லாத வலியை மறக்க தான் அப்படி நடித்துள்ளராம்.

மேலும் கடந்த 2020- ல் தான் சினிமா பைனான்சியர் மது என்பவரை திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு சமீபத்தில் ஸ்ரேயா என்ற மகளும் பிறந்துள்ளது.

RK Suresh Second Wife

இந்த நிலையில் சுரேஷின் முதல் மனைவி மற்றும் மகன் குறித்து அவர் ஓபனாக பேசியது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

Categorized in: