பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை என பன்முக திறமைசாலி விஜே அர்ச்சனா என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.
– Advertisement –
சன் டிவியில் 90 களில் காமெடி டைம் மூலமாக ரொம்ப பேமசாக இருந்து வந்த அர்ச்சனா பின்னர் வினித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்க்கு பிறகு நீண்ட இடை வெளி எடுத்த அர்ச்சனா மீண்டும் சமீபத்தில் தான் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலமாக கம் பேக் கொடுத்தார்.
பிறகு ஜீ தமிழில் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கி கலக்கினார் அச்சுமா.
– Advertisement –
பின்னர் சூப்பர் மாம் நிகழ்ச்சி மூலமாக மகள் சாரா உடன் இணைந்து தொகுப்பாளராக பணியாற்றினார். இவர்களுக்கான தனி ரசிகர் பட்டாளம் கிளம்பியது.
ஆனாலும் சில எதிர்மறையான ரசிகர்களையும் அவர்கள் சந்திக்க நேர்ந்தது, அந்த வகையில் சமீபத்தில் சாராவை அதிகமாக விமர்சித்த ரசிகர்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
அன்பை கொடுப்பவர்கள் நாங்கள் உங்களுக்கு எங்கள பிடிக்கலனா உங்களோட வைச்சுக்கங்க மேலும் எங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு நன்றி என சாரா பதிவு போட்டு இருந்தார்.
– Advertisement –
இது பார்த்த பல நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் சாராவின் இந்த சின்ன வயசுல இவ்வளவு முதிர்ச்சி ஆன பேச்சா என ஆச்சரியத்திலும் தொடர்ந்து அவர்களை ஊக்குவித்து வருகின்றனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.