பிரபல தொகுப்பாளரும், பிக்பாஸ் வெற்றியாளரில் ஒருவருமான பிரியங்கா தேஷ்பாண்டே குடும்ப வாழ்க்கை குறித்த சர்ச்சை வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

– Advertisement –


நடிகரும் பத்திரிக்கையாளரும் ஆன பயில்வான் ரங்கநாதன் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக இயக்குநர் பாக்கியராஜ் படங்களில் இவர் தொடர்ச்சியாக நடித்து இருப்பார். இவர் சமீபத்தில் சினிமா வாய்ப்புகள் குறையவே யூடியூப் வீடியோவில் அதிகமாக நேர்காணல் கொடுத்து வருகிறார்.

Priyanka Deshpande

அதிலும் பல நடிகர் நடிகைகளையும் அவர்கள் பர்சனல் உறவுகளையும் அலசி ஆராய்ந்து பேசி வருகிறார்.

அந்த வகையில் தான் பிக்பாஸ் பிரபலம் பிரியங்கா விவாகரத்து பற்றி பயில்வான் வெளியிட்ட வீடியோ செம பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

– Advertisement –


விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரியங்கா பிரபலமாக அவரது கணவர் பிரவீன் தான் காரணம் எனவும் அந்த நன்றி கடனுக்காக அவரை திருமணம் செய்து கொண்டார்.

காலபோக்கில் பிரியங்கா பிரபலமாக, சம்பளம் புகழ் அதிகமாக அகந்தையில் கணவரை மதிக்காமல் அவரை அவமதித்ததாகவும் அவரை பிரிந்து கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வருகிறார் .

Priyanka Deshpande

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கணவரை குறித்து பிரியங்கா பேசவில்லை மேலும் வெளியில் வந்தும் அவர் கணவரை சந்தித்தது போல எந்த தகவலும் இல்லை.அவரது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருப்பத்காகவும் முழு விஷயமும் முடிந்த பின்னர் இது குறித்து அறிவிக்கபடலாம் எனவும் அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: