சீரியல் நடிகையின் காலை பிடித்தவாறே தூங்கும் இயக்குனர் கணவர் என்ன லவ்வுப்பா என அசந்து போக ரசிகர்கள் வைரலாகும் பிக்.
– Advertisement –
சீரியல் நடிகையான பிரியா கனா காணும் காலங்கள் மூலமாக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து சில படங்களிலும் நடித்து உள்ளார்.
சூர்யா அனுஷ்காவுடன் ஹரி இயக்கத்தில் சிங்கம், கார்த்தி காஜல் அகர்வாலுடன் நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் பிரியா நடித்து உள்ளார்.

அட்லீ இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக பணிப் புரிந்து கடின உழைப்பால் மேல் வந்தவர் ஆர்யா – நயந்தாராவை வைத்து அவர் இயக்கிய முதல் படமே செம ஹிட்.
ராஜா ராணி முதல் படம் போலவே இல்லை எனவும் பலர் விமர்சித்தனர் அடுத்து தளபதி விஜய் உடன் மெர்சல், பிகில், சர்க்கார் என பல வெற்றி படங்களை கொடுத்தவர்.
– Advertisement –
நடிகை பிரியாவை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவரை திருமணமும் செய்து கொண்டார். திருமணத்தை அடுத்து பிரியாவும் சினிமாவில் இருந்து விலகினார்.
அட்லீ தற்போது ஷாரூக்கானை வைத்து பாலிவுட் ல் படம் இயக்கி வருகிறார் நயந்தாராவும், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

அட்லீ பிரியா இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு வெக்கேஷன் செல்வதும் அங்கு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பதிவு செய்வதும் வழக்கம் தான்.
இந்த நிலையில் தான் இயக்குனர் அட்லீ பிரியாவுடன் படுக்கையில் உறங்குவது போன்ற புகைபடத்தை வெளியிட்டுள்ளார் மனைவி பிரியா.
– Advertisement –
அந்த புகைப்படத்தில் படுக்கையில் பிரியா காலை இறுக்கமாக கட்டி அணைத்தவாறு இயக்குனர் அட்லீ அசந்து தூங்குகிறார்.
இதனை அவரது மனைவி பிரியா அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் ஆனால் அதில் கமெண்டை ஆப் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் அதிருப்தியில் இருந்தாலும் மற்றொரு பக்கம் அவர்களது காதலை பார்த்து வியந்த ரசிகர்கள் பலரும் இதை வைரல் ஆக்கி வருகின்றனர்
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.