நடிகையும் மாடலுமான சாக்‌ஷி அகர்வால் பல படங்களில் நடித்து இருக்கிறார். என்றாலும் பிக்பாஸ் தான் அவருக்கான பெரும் அடையாளத்தை கொடுத்தது எனலாம்.

– Advertisement –


ஐடி ஊழியராக இருந்த அகர்வால் காலா, அரண்மனை 3, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களிலும் சில குறும் படங்களிலும் நடித்து உள்ளார். அடிக்கடி விளம்பரத்திலும் பார்க்கலாம்.

Sakshi Agarwal New Car

அந்த வகையில் சாக்‌ஷி தற்போது புதிதால வாங்கியுள்ள சொகுசு காரும் அதன் விலையும் தான் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

சாக்‌ஷி அவரது அப்பாவின் 45 கனவு சொகுசு கார் வாங்குவது என்றும் அதை ஒரு நடிகையாக நான் சாதித்து இருக்கிறேன் எனவும் தெரிவித்து உள்ளார்.

– Advertisement –


மேலும் பென்ஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த ரக காரினை வாங்கியுள்ளார் சாக்‌ஷி. இதன் விலை சுமார் 50 முதல் 85 லட்சங்கள் வரை இருக்குமாம்.

Sakshi Agarwal Car

இவ்வளவு விலை உயர்ந்த காரையா சாக்‌ஷி சொந்தமாக வாங்கியிருக்காங்க, கொடுத்த வைச்ச அப்பா என நெட்டிசன்கள் பலர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: