மலையாள மொழி திரையுலகின் பிரபல நடிகையை கடந்த 2017ல் திலீப் பாலியல் தொந்தரவு செய்து அதனை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது.
– Advertisement –
பாதிக்கபட்ட நடிகை பிரச்சனைக்கு காரணமாக நடிகர் திலீப்பை கை காட்டியதோடு அவர் மீது வழக்கும் பதிவு செய்தார் என்பது அனைவரும் அறிந்தது.

இந்த நிலையில் திலீப் ஏற்கனவே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்துள்ளார், மேலும் சிறையில் தன்னை அடித்த போலீசை கொல்ல சதி திட்டம் போட்டது என அடுத்தடுத்து சிக்கலில் சிக்கியுள்ளார்.
இதற்கிடையில் கடந்த மூன்று மாதங்களாக சிபிசிஐடி போலீசாரிடம் விசாரணைக்காக ஆஜராகி வந்த திலீப் மீது நேற்று பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
– Advertisement –
அதாவது திலீப் தனது போனை அதாவது விசாரணைக்கு தேவையான முக்கிய ஆவணக்களில் ஒன்றான பயன்படுத்திய போனை இன்னும் கொடுக்கவில்லை.
முறையாக விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்து விட அதற்க்கு நீதிமன்றத்தில் பதிலும் அளிக்கபட்டது.

அதன்படி 2017 ல் பயன்படுத்திய செல்போனையும் சமீபத்தில் வெளியான சர்ச்சை ஆடியோ தொடர்பான போனையும் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளேன்.
மேலும் இந்த போன் எனது வங்கி கணக்கு சம்மந்தபட்ட தகவல்கள் அடங்கியது என்பதால் தான் திலீப் தயங்குவதாகவும் தெரிவிக்கபட்டது.
– Advertisement –
இந்த போனில் தான் நடிகர் திலீப் அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரும் நெருக்கமாக பேசிய தகவல்களை கொண்டது எனவும்

இது லீக் ஆனால் பல சங்கடங்கள் நேரிடலாம் எனவும் திலீப் தரப்பு பயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தால் தான் தெரிய வரும் .
மேலும் விரைவில் திலீப் தரப்பில் இந்த விசாரணைக்கு தேவையான முழு ஆவணக்களையும் ஒப்படைக்க கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.