நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் இருவரும் காதலித்து சில காரணங்களால் பிரிந்து விட்டனர்.
– Advertisement –
பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்ற நிரூப் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். மேலும் அனிதா, தாமரை உள்ளிட்ட பலர் இணைந்து உள்ளனர்.
கடந்த பிக் பாஸ் சீசனில் நிரூப் யாஷிகா மூலமாக தான் பிக் பாஸ்க்கு வந்தேன் என முதல் பாலில் மொத்த நெகடிவ் வாலையும் உடைத்து விட்டார்.
நடிகை யாஷிகா முதலில் கவலை வேண்டாம் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார், மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து, சோம்பி என பல படங்களில் நடித்தார்.
கடைசியாக எஸ் ஜே சூர்யாவுடன் படம் நடித்து முடித்த நிலையில் எதிர்ப்பாராத விபத்தில் தோழியை இழந்ததுடன் அவரது காலில் பலத்த காயம் பட்டார்.
காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக் காரணமாக பல அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளானார். மேலும் அவர் நடக்கவே முடியாது என்று டாக்டர்கள் சொன்ன நிலையில் அதனை மீறி மீண்டு வந்துள்ளார்.
– Advertisement –
தற்போது சினிமா வாய்ப்புகளுக்காக மீண்டும் கவர்ச்சியான போட்டோ ஷீட்கள் மீது கவனம் செலுத்தி பயங்கர பிசியாக இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கான ரசிகர்களை இன்னும் அதிக எண்ணிக்கை ஆக்கியுள்ளது. அதே போல அவருக்கான வரவேற்ப்பையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் சாட்டின் போது ரசிகர் ஒருவர் உங்களை முதலில் நிர்வாணமாக பார்த்த நபர் யார் எனக் கேட்டதற்கு,
கொஞ்சமும் யோசிக்காமல் யாஷிக்கா அவரது உடலை நிர்வாணமாக பார்த்தது முதலில் டாக்டர் தான் என ஓப்பனால பதில் அளித்துள்ளார்.இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.