நடிகைகள் என்றால் வாய்ப்புக்காக அவ்வபோது ஹாட்டாக போட்டோ ஷீட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவார்கள். ஆனால் தற்போது போட்டோ ஷீட் என்றாலே பலரும் கிளாமர் பக்கம் தான்.

– Advertisement –


சமூக வலைதளப் பக்கங்களில் எங்குப் பார்த்தாலும் சீரியல் முதல் சினிமா நடிகைகள் வரை என படு கவர்ச்சி புகைப்படங்களை அவர்களே வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சாந்தினி இயக்குநர் கே பாக்கியராஜ் மகன் சாந்தனு உடன் முதல் படம் தமிழ், தெலுங்கு என சில படங்களில் நடித்தார்.

Chandini Tamilarasan


பிறகு ஜீ தமிழ் தொலைகாட்சியில் இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளர்.

கடந்த 2018 ல் இவரது நீண்ட நாள் காதலரான நந்தா என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

– Advertisement –


பிரபல நடன இயக்குநர் ஆன நந்தா தற்போது ஜீ தமிழில் ராமன் தேடிய சீதை தொடரில் லீடாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.அவ்வபோது கிளாமரில் குதிக்கும் சாந்தினி.

சமீபத்தில் மொட்டை மாடி டாங்கு தொட்டி மீது போர்வையுடன் உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து இருக்கிறார். அதுவும் நியூட் கலர் பிராவுடன் வெறும் போர்வை தான்.

Chandini Tamilarasan


ஆடை இருக்கா இல்லையானே பார்ப்பவர்கள் குளம்பும் அளவிற்க்கு அவரது உடையும் கச்சிதமான உடல் அமைப்பும் ரசிகர்களை அவர்பாற் ஈர்த்து வருகிறது.

மற்றொரு பக்கம் திருமணம் ஆன நிலையிலும் இப்படி ஆபாசமாக அளவு மீறி போவது சரியான என பலர் அவர் நலன் கருது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: