நடிகை மஞ்சிமா மோகன் உடல் எடையை வைத்து அவரை சமூக வலைதளத்தில் அதிகமாக விமர்சித்தும், ட்ரோல் செய்தும் அவர் மனதை வேதனை படுத்தியுள்ளாதாம்.

– Advertisement –


நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தார்.

இந்த படம் தமிழில் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று கொடுத்தது அதனை அடுத்து சில படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

மஞ்சிமா மலையாளத்தில் 90 களில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர், மேலும் தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்து படங்கல் வெளியாகியது.

Manjima Mohan in FIR

இந்த நிலையில் தான் மஞ்சுமா முதுகில் ஏற்ப்பட்ட பிரச்சனைக்காக அவர் படங்களில் இருந்து பிரேக் எடுத்து விலகி இருந்தார். மேலும் சில சிகிச்சைகள் மேற்க் கொண்டதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே மஞ்சுமா உடல் நிலை கருதி டயட், வர்க் அவுட் என எல்லாவர்றோள் இருந்து நீண்ட பிரேக் எடுத்தார் என்பது அனைவரும் அறிந்தது.

– Advertisement –


தற்போது எப் ஐ ஆர் விஷ்ணு விசால் நடிப்பில் மஞ்சுமா மோகன், ரேபா மோனிகா, ரைசா வில்சன் என பலர் நடிப்பில் இந்த படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் உதவியாளர் ஆனந்த் இயக்கத்தில் அவரும் முக்கிய ரோலில் நடித்துள்ளர் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் படம் தொடர்பாக விழாவில் கலந்து கொண்ட மஞ்சுமா அவருக்கு ஏற்பட்ட வலிகள் குறித்தும் அவரது உடல் எடை காரணமாக நேர்ந்த அவமானங்கள் குறித்தும் பேசினார்.

Manjima Mohan Troll

மஞ்சுமா முன்பை விட தற்போது அதிக எடை போட்டு இருப்பதைக் கண்ட ரசிகர்கள் பலரும் உங்கள் துறைக்காக ஆவது உங்கள் எடைதை குறைக்க வேண்டும்.

என்னங்க இப்படி உருண்டையா வந்து நிக்குறீங்க என மோசமாக அவரை வசைப்பாடி வருவதுடன் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: