நடிகை ரோஷினி ஹரிபிரியன் ரசிகர்கள் அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடந்த விஷயத்திற்க்காக கொந்தளித்து வருகின்றனர்.
– Advertisement –
நடிகை ரோஷினி சமீபத்தில் சினிமா பட வாய்ப்புகள் கிடைக்க பாரதி கண்ணம்மா போன்ற டி ஆர் பியில் பீக்கில் இருந்த தொடரில் இருந்து விலகினார்.
தற்போது, குக் வித் கோமாளி சீசன் 3 ல் விசிட் கொடுத்துள்ளார், இந்த நிலையில் அடுத்த நடிகை அதாவது இவருக்கு தங்கையாக தொடரில் வந்த அஞ்சலி விலகியுள்ளார்.

ரோஷினி தொடரில் இருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக வினுஷா நடித்து வருகிறார் சமீபத்தில் கூட அவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகி பேசு பொருளாக மாறியது.
பாரதி கண்ணம்மா தொடரை பொறுத்த வரை விஜய் டிவியில் தற்போது வரை டி ஆர் பியின் உச்சத்தில் உள்ள சீரியல்.
– Advertisement –
பிரிந்த கணவன் மனைவிக்கு இடையே 2 பெண் குழந்தைகள் அவர்களை இணைத்து வைக்க போராடும் குடும்பம் என கதை களம் நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் குக்வித் கோமாளியிலும் மற்ற போட்டோ ஷிட்களிலும் பார்க்கும் போது இயற்கையாகவே ஒரு பொதுவான வெண்ணிறத்தில் இருக்கிறார்.

இருந்தும் அவரை பாரதி கண்ணம்மா தொடரில் ஏன் அவ்வளவு மோசமாக கருமை நிறத்தில் காட்டீனீங்க மேன் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.