நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யா தான் அமெரிக்காவில் தான் இருந்த போது பணம் கொடுத்து உதவியதாக பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
– Advertisement –
நடிகை சமந்தா – நாக சைதன்னியா திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடை பெற்ற காதல் திருமணம்.
திருமணத்திற்க்கு பிறகு பிறகு சமந்தா நடிக்க மாட்டார் என கூறபட்ட நிலையில், அதற்க்கு பின் தான் சவாலான ரோலில் கலக்கினார்.
பேமலி மேன் 2, சூப்பர் டீலக்ஸ், என அவர் அடுத்தடுத்து அசாதாரண ரோல்களில் களம் இறங்கி கலக்கினார்.
இதனால் பல சர்ச்சை குடும்பத்திற்க்குள்ளாக கிளம்பியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இதனை அடுத்து தான் சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்கில் இறங்கி ஆட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.இதனை அடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
– Advertisement –
இந்த நிலையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக கணவர் நாக சைதன்யா குறித்து பேசிய பழைய வீடியோ கிளிப் ஒன்று தற்போது அதில் வைரல் ஆகிவருகிறது.
அந்த வீடியோவில், கணவர் சைதன்னியா அமெரிக்காவில் தான் இருந்த போது அம்மாவுக்கு போன் பண்ண கூட பணம் இல்லாமல் தவித்தாராம்.
அப்போது நாக சைதன்யா தான் உதவியதாகவும், ஒன்றும் இல்லாத நேரத்தில் இருந்து இன்று வரை அவர் என்னை நன்றாக கவனித்து வருகிறார் எனவும் பேசியுள்ளார்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.