நடிகை மஞ்சிமா மோகனும் நடிகர் கார்த்திக் மகன் கவுதமுக்கும் இந்த ஆண்டுக்குள் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

– Advertisement –


நடிகர் கார்த்திக் நடிகை ராகினியை காதல் திருமணம் செய்து கொண்டார், அவரது தங்கையையே இரண்டாவது மனைவியாக மணந்து வாழ்ந்து வருகிறார்.

அவரது மூத்த மனைவிக்கு பிறந்தவர் தான் கவுதம் இயக்குநர் மணி ரத்தினம் படத்தில் அப்பாவை போலவே கவுதமும் அறிமுகம் ஆனார் அதை தொடர்ந்து,

Gautham Karthik Manjima Wedding

வை ராஜா வை, தேவராட்டம் என பல படங்களில் நடித்தார். இந்த படத்தில் ஜோடியாக நடித்த மஞ்சுமா மோகனுடன் நீண்ட நாட்களாக காதலில் இருந்து வருகிறாராம்.

நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தார்.

இந்த படம் தமிழில் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று கொடுத்தது அதனை அடுத்து சில படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

– Advertisement –


மஞ்சிமா மலையாளத்தில் 90 களில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர், மேலும் தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்து படங்கல் வெளியாகியது.

இந்த நிலையில் தான் மஞ்சிமா முதுகில் ஏற்ப்பட்ட பிரச்சனைக்காக அவர் படங்களில் இருந்து பிரேக் எடுத்து விலகி இருந்தார். மேலும் சில சிகிச்சைகள் மேற்க் கொண்டதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே மஞ்சிமா உடல் நிலை கருதி டயட், வர்க் அவுட் என எல்லாவர்றோள் இருந்து நீண்ட பிரேக் எடுத்தார் என்பது அனைவரும் அறிந்தது.

Gautham Karthik Manjima Wedding

தற்போது எப் ஐ ஆர் விஷ்ணு விசால் நடிப்பில் மஞ்சிமா மோகன், ரேபா மோனிகா, ரைசா வில்சன் என பலர் நடிப்பில் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தான் இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சை கொடி காட்டியதால் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: