சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் நடிகை மீரா மிதுன், அவர் தன்னை இண்டரர் நேஷனல் மாடலாகவே நினைத்து வாழ்ந்துக் கொண்டிருப்பவர்.

மீரா மிதும் வளர்ந்த மற்றும் ரசிகர்களை கொண்ட விஜய் ,அஜித், ரஜினி என எல்லாரையும் மோசமாக விமர்சித்து தனக்கான பப்ளிசிட்டையை தேடிக்கொண்டவர்.

சமீபத்தில் கூட அவரது முகத்தை முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் காப்பி அடிப்பதாக காமெடி செய்து செம்ம கண்டெண்ட் சோசியல் மீடியா வாசிகளுக்கு கொடுத்தார்.

meera mithun

அந்த வகையில் தான் மீரா மிதுன் பிரபல பாடகி தீ சந்தோஷ் நாராயணன் தனது வாழ்க்கை வரலாறு பாடலை காலி செய்ய எஞ்சாயி எஞ்சாமி பாடலை ரிலீஸ் செய்தார்.

இந்த பாடலில் நடித்த தீ மீரா மிதுன் முகத்தை காப்பி அடிப்பதாகவும் , சினிமா துறையில் எஸ் சி மக்களை விரட்டி அடிக்க வேண்டும்.

அவர்கள் தவறான வழியில் போவதினால் தான் எல்லாருக்கும் கெட்ட பெயர் என குறிப்பிட்ட ஜாதி மக்களை மோசமாக விமர்சித்து உள்ள மீரா மிதுனை கைது செய்ய கோரி மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Categorized in: