சினிமா ஹீரோயின் ஆனாலும் சீரியல் நடிகையானாலும் சரி தற்போதைய சூழலில் போட்டோ ஷீட் மிகவும் பிரபலமாகியுள்ளது, போட்டோ ஷீட் செய்தால் தான் அவர்கள் பிரபலமாகவே ஏற்றுக்கொள்ளபடுகிறார்களாம்.
அந்த வகையில் அழகாக உடை நகை அணிந்து போட்டோ ஷீட் செய்து வரும் நடிகளில் சிலர் உட்சபட்ச கவர்ச்சியை காட்டியும் ஷீட் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கர்ப்பகால போட்டோ ஷீட்டும் அதிக பிரபலம் ஆகி வருகிறது, கடலுக்குள் மூழ்குவது, வயிற்றில் மருதாணி போடுவது என பல சாகசங்களை காட்டி வருபவர் தான் பாரதி கண்ணம்மா வெண்பா “பரினா”.
பிரபல தொலை காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நெகடிவ் கேரக்டர் செய்து வரும் பரினா அவ்வபோது போட்டோ ஷீட் படங்களையும் வெளியிடுவார்.
அதில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் கணவரை கரம் பிடித்தார் பரினா.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் காத்திருந்து பெற்றுள்ள வரமாக தனது தாய்மையை கொண்டாடி கரும் வெண்பா பரினா போட்டோ ஷீட்களாக எடுத்து தள்ளி வருகிறார்.
இந்த நிலையில் வயிற்றில் மருதாணி போட்ட சர்ச்சை அடங்கும் முன்பாகவே டிரான்ஸ்பரண்டான வலை உடைகளை அணிந்து, பாத் டப்பில் கொடுத்த போஸ்கள் செம்ம வைரல் ஆகி வருகிறது.