பசிக்காக கை ஏந்திய சிறுமி கண்டுக்காம போன ராஷ்மிகா வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

– Advertisement –


2016 ல் வெளியான கிரிக் பார்டி படம் மூலமாக அறிமுகமான ராஷ்மிகா காப்பிரேட் காமிரேட், கீதா கோவிந்தம் என துவங்கி தற்போது புஷ்பா வரை கலக்கி வருகிறார்.

இவரது சினிமா பிரவேசம் தெலுங்கு படங்கள் என்றாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் அதுவும் அவரது கியூட் ரியாக்‌ஷனுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

rashmika ignoring poor kids

புஷ்பா படத்தில் என்ன தான் சமந்தா குத்தாட்டம் போட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்தாலும் அதற்க்கு சற்றும் குறையாமல் கிளாமரில் கட்டி போட்டுள்ளார் ராஷ்மிகா.

இந்த நிலையில் தான் ராஷ்மிகா மும்பை பிரபல உணவகத்தில் இருந்து வெளியில் காரில் ஏறுவதற்கு வேகமாக நடந்து வந்தார். அப்போது அங்கிருந்த சிறுமி பார்க்க பரிதாபமாக சாப்பிட ஏதாவது உதவி செய்யுங்கள் என கை ஏந்தி ராஷ்மிகாவை கெஞ்சிக் கேட்டு வந்தார்.

– Advertisement –


அப்போது அந்த சிறுமி ஐ கண்டுக்கொள்ளாமல் செல்ல முயன்ற ராஷ்மிகாவை விடாமல் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

இதனை அடுத்து ராஷ்மிகா அந்த சிறுமியிடம் கை அசைத்து தன்னிடம் எதுவும் இல்லை என சொல்லிவிட்டு காரில் ஏறி செல்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை அடுத்து நேஷனல் பியிட்டிக்கு அழகு தான் போலும் நல்ல மனசு இல்லையேப்பா.

இவ்வளவு பெரிய நடிகை கிட்ட உதவ ஒன்னுமே இல்லையா? நம்புவது போல சொல்லுங்க எனவும், இனி இவர் படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் வறுத்து எடுத்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: