தெலுங்கான மற்றும் பாண்டிச்சேரி பொறுப்பு ஆளுநராக இருந்து வரும் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் சாய்பல்லவிக்கு ஆதரவாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.

– Advertisement –


நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் படம் மூலமாக மலர் டிச்சராக திரை உலகிற்க்கு அறிமுகம் ஆனார் இன்றளவ டீச்சர் என்றால் அது மலர் டீச்சர் தான் என்ற அளவிற்கு பிரபலம்.

Sai Pallavi

அவர் தமிழில் என் ஜி கே, தியா, மாரி 2 என பல படங்களில் நடித்துள்ளார் தற்போது தெலுங்கில் அதிக கவ செலுத்தி வரும் சாய் பல்லவி.

ஷ்யாம் சிங்க ராய் படத்தில் தேவ தாசி ரோலில் வித்தியாசமான தோற்றத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்திய சாய் பல்லவி க்கு ஜோடியாக நானி வந்துள்ளர்.

– Advertisement –


இந்த படம் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர் அடித்த கமெண்ட் சர்ச்சையை கிளப்பியது.

Sai Pallavi

நடிகை சாய் பல்லவியின் படத்தை போட்டு அதனுடன் இந்த கால நடிகைகளுக்கு தேவையான எந்த லட்சணமும் சாய் பல்லவிக்கு இல்லை.

அவர் உதடு ஷேப்பாக இல்லை எனவும், மூக்கும் பெரியதாக உள்ளது எனவும் ரசிகர் போட்ட பதிவு சூடு பிடிக்க பலரும் ஆதரவையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

– Advertisement –


இதற்க்கு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனும் தனது கண்டனத்தை தெரிவித்தார் மேலும் உருவ கேலியை அனுபவித்தவர்களுக்கு தான் வலி தெரியும் எனவும் கூறியுள்ளார்.

Tamilisai Soundararajan

தமிழிசை குறித்து பல உருவ கேலிகள் செய்யபட்டதாகவும், அவரது முடி சரியாக இல்லை, உயரம் இல்லை, கலராக இல்லை எனவும் பரட்டை எனவும் அழைக்கபட்டாராம்.

இதனை கேட்கும் போது மனது வலித்தாலும் அதை மேற்க் கொண்டு எப்படி வெற்றி பெறுவது என்பதை மனதில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: