நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக துவங்கி நீண்ட போராட்டத்திற்க்க்ய் பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
– Advertisement –
விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா பவானி அறிமுகமானார் அதனை அடுத்து பிரபலமானார்.
சினிமாவில் மேயாத மான், மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், ஓ மணப் பெண்ணே என பல படங்களில் அடுத்தடுத்து ஹிட் அளித்துள்ளார்.
மேலும் பகீரா, திருசிற்றம்பலம், யானை உள்ளிட்ட படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் அந்த படங்களும் விரைவில் ரிலீசாக தயாராகி வருகிறது.
– Advertisement –
இந்த நிலையில் தான் நடிகை பிரியா பவானி சங்கர் தனது பத்து வருட நீண்ட காதலன் ராஜவேலின் பிறந்த நாளுக்காக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
அதில் உன்னை டீனேஜில் பார்த்த போது இருந்ததை விட தற்போது சிறந்த மனிதனாக மாற்றம் அடைந்து இருக்கிறார், நான் மிக அதிர்ஷ்டசாலி.
மேலும் அன்பு, காதல், ஆரோக்கியம் சந்தோஷன்ம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்தவர்.
உனக்கு இந்த படம் பிடிக்காது என தெரியும் இருந்தாலும் இந்த பதிவை போடுகிறேன் என சமூக வலைதளத்தில் போஸ்ட் போட ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.