நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் பொது இடத்திற்கு அணிந்து வந்த உடை நெட்டிசன்கள் பலரால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

– Advertisement –


ரகுல் ப்ரீத் சிங் கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என் ஜி கே என பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட போதை பொருள் சர்ச்சையில் சிக்கி அது குறித்த துறை விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகி வருகிறார்.

ரகுல் ப்ரீத் சிங்

இதற்கிடையில் படங்களுக்கு இடையே பிரேக் எடுத்து கொண்டு வெளி நாட்டிற்க்கு பயணம் செல்வது வழக்கம் மேலும் சமீபத்தில் அவர் வெளியிட்ட பிகினி புகைபடங்களும் வைரல் ஆனது.

– Advertisement –


இதனை அடுத்து சமீபத்தில் பொது இடத்திற்க்கு காரில் வந்த ரகுல் பீரித் சிங் கருப்பு நிற உடையில் உள்ளே அணிந்துள்ள உள்ளாடை தெரியும் அளவிற்க்கு ஆடை போட்டு இருந்தார்.

அவர் அணிந்து இருந்த வெள்ளை நிற உள்ளாடையுடன் மொத்த உடம்பும் தெரியும் அளவிற்க்கு அவரது உடை இருந்தது.

Rakul Preet Singh

இந்த ஆபாசமான புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அதிக வைரல் ஆகி வருகிறது. மேலும் என்ன தான் கிளாமரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ?

இப்படி நெட்டிசன்கள் பலரும் அவரது உடை குறித்து இணையத்தில் பல வித விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: