நடிகை ரித்திகா வெளியிட்ட புகைப்படம் அதுவும் ஒரு ஆணுடன் ! யாருன்னு தெரியுமா ?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்களின் பேர் ஆதரவை பெற்ற நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி. அதில் புகழ் – சிவாங்கி காம்போ எல்லாரும் ரசிக்கும் படி அமைந்தது.

அதே மாதிரி தான் பாலா – ரித்திக்கா பேரும் செம்ம காமெடிக்கு பஞ்சமே இல்லாத வகையில் நல்ல நகைச்சுவையை கொடுக்க தவறவில்லை.

ரித்திகா

இந்த நிலையில் அதே தொலைக்காட்சியில் பாக்கியலஷ்மி, ராஜா ராணி என பல வெற்றி சீரியல்களில் நடித்து பட்டையை கிளப்பிவருகிறார் நடிகை ரித்திக்கா.

தற்போது சமூக வலைதளத்தில் அவர் தம்பியோடு எடுத்த கியூட்டான புகைப்படத்தை பதிவு செய்தார் ரித்திக்கா. அதனை பார்த்த ரசிகர்கள் அதை வைரல் ஆக்கி வருகின்றனர்.

Categorized in: