பிக் பாஸ் சீசன் 5 க்கான ஷூட்டிங் துவங்கியதாக இணையத்தில் வெளியான புகைப்படம் செம்ம எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் எண்ட மோல் நிறுவனம் டையபில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 4 சீன்கள் நடைப்பெற்றது. கடைசியாக நடிகர் ஆரி டைட்டில் அடித்தார்.

அடுத்த சீசன் எப்போ என எதிர்ப்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கும், இணையவாசிகளுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள இந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகிறது.

bigg boss 5 Shoot

ஒருப்புறம் இந்த புகைப்படம் வைரலை கிளப்ப மற்றொரு பக்கம் பிக்பாஸ் வீட்டில் வத்திக்குச்சி வனிதா என செல்லமாக அழைக்கபட்ட நம்ம வனிதா அக்காவை யாராலும் மறக்க முடியாது.

அவருக்கே சமீபத்தில் பிபி ஜோடிகள் மூலம் சப் கொடுத்தவர் நடிகை ரம்மியா கிருஷ்ணன் அவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளிதாகியுள்ளது.

Ramya Krishnan Vanitha

அந்த புகைப்படம் சும்மாங்க உல்லுலாயிக்கு என கருத்து வலம் வருகிற நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் என வித விதமாக கிளப்பி விடப்பட்ட வதந்திகளும் குறிப்பிட தக்கது.

Categorized in: